தமிழ் கால்புள்ளி யின் அர்த்தம்

கால்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    பொருள் புரியும்படி நிறுத்திப் படிக்க வாக்கியத்தின் இடையில் அல்லது பல இலக்க எண்களில் எண்ணின் இடத்தை அறிய இடப்படும் குறியீடு.