தமிழ் காலம்செல் யின் அர்த்தம்

காலம்செல்

வினைச்சொல்‘காலம்சென்று’, ‘காலம்சென்ற’ என்ற இரு வடிவங்களும் ‘காலம்சென்றார்’ என்னும் முற்று வடிவமும் மட்டும்

  • 1

    (மங்கல வழக்காகக் கூறும்போது) இறந்துபோதல்.

    ‘அவர் எந்த ஆண்டு காலம்சென்றார்?’
    ‘காலம்சென்ற நண்பரின் மகள்’
    ‘அவர் காலம்சென்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது’