தமிழ் கால்மாடு யின் அர்த்தம்

கால்மாடு

பெயர்ச்சொல்

  • 1

    (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) கால் இருக்கும் பகுதி.

    ‘இரும்புக் கட்டிலின் கால்மாட்டுக் கம்பியைப் பிடித்தபடி நின்றிருந்தாள்’
    ‘படுத்திருந்த பெண்ணின் கால்மாட்டில் குழந்தை ஒன்று தவழ்ந்துகொண்டிருந்தது’