தமிழ் கால்மாறு யின் அர்த்தம்

கால்மாறு

வினைச்சொல்-மாற, -மாறி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (திருமணத் தம்பதிகள்) முதன்முதலில் மணமகன் வீட்டுக்குச் செல்லுதல்.

    ‘பொம்பளை மாப்பிள்ளை எப்போது கால் மாறிப்போவார்கள்?’
    ‘கால்மாறிப் போனபோது நாங்களும் போனோம்’