தமிழ் கால்மிதி யின் அர்த்தம்

கால்மிதி

பெயர்ச்சொல்

  • 1

    (காலில் உள்ள அழுக்கு, தூசு முதலியவற்றைத் துடைத்துக்கொள்வதற்காக வாசலின் முன், அறைகளுக்கு முன் போடப்பட்டிருக்கும்) மிதியடி.

  • 2

    பாவுகளுக்கு இடையே வேண்டிய அளவில் திறப்பை ஏற்படுத்தத் தறியின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மிதிகட்டை.