தமிழ் காலமுறை யின் அர்த்தம்

காலமுறை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பணிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டது.

    ‘அனைத்துப் பணியிடங்களும் காலமுறைப் பணியிடங்களாக நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்தார்’
    ‘ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் காலமுறை ஊதிய விகிதத்தின் கீழ்க் கொண்டுவரப்படுவார்கள்’