தமிழ் கால்முளை யின் அர்த்தம்

கால்முளை

வினைச்சொல்-முளைக்க, -முளைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நான்காம் வேற்றுமையோடு வரும்போது) (இளம் வயதினருக்கு) தனியாக வெளியே போய்வரத் துணிவு வருதல்.

    ‘உன் மகனுக்குக் கால்முளைத்துவிட்டது. அதனால்தான் ஊர்சுற்ற ஆரம்பித்துவிட்டான்’