தமிழ் காலம்காலமாக யின் அர்த்தம்

காலம்காலமாக

வினையடை

  • 1

    நெடும் காலமாக.

    ‘காலம்காலமாக கங்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது’