தமிழ் காலம் தாழ்த்து யின் அர்த்தம்

காலம் தாழ்த்து

வினைச்சொல்தாழ்த்த, தாழ்த்தி

  • 1

    காலம் கடத்துதல்.

    ‘காலம் தாழ்த்தாமல் வீட்டைக் கட்டி முடி’