தமிழ் கால்வழி யின் அர்த்தம்

கால்வழி

பெயர்ச்சொல்

  • 1

    சந்ததி அல்லது வம்சம் கிளைத்து வந்த முறை.

    ‘இந்தக் கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரே கால்வழியிலிருந்து வந்தவர்கள்’