தமிழ் கால்வாங்கு யின் அர்த்தம்

கால்வாங்கு

வினைச்சொல்-வாங்க, -வாங்கி

  • 1

    (உயிர் மெய் எழுத்துகளில் ‘ஆ’, ‘ஒ’, ‘ஓ’ ஆகிய உயிரெழுத்துக்கள் இணைந்து வருவதைச் சுட்ட) ‘ா’ என்ற குறியை எழுதுதல்.