தமிழ் காலாகாலத்தில் யின் அர்த்தம்

காலாகாலத்தில்

வினையடை

  • 1

    ஒன்றுக்கு உரிய அல்லது குறிப்பிட்ட நேரத்தில்.

    ‘காலாகாலத்தில் சாப்பிட்டுவிட்டுப் படு!’
    ‘காலாகாலத்தில் அவனுக்கு ஒரு கல்யாணம் செய்துவிடுங்கள்’