தமிழ் காலாண்டு யின் அர்த்தம்

காலாண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் ஆண்டின் நான்கில் ஒரு பகுதியாக அமையும்) மூன்று மாதங்கள்.

    ‘ஒவ்வொரு காலாண்டிலும் தேர்வு நடக்கும்’
    ‘காலாண்டு இதழ்’
    ‘எங்கள் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை அடுத்த வாரம் தயாராகிவிடும்’