தமிழ் காலித்தனம் யின் அர்த்தம்

காலித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    அடாவடியாகவும் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் வகையிலும் நடந்துகொள்ளும் செயல்.

    ‘அவனது காலித்தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது’