தமிழ் காலில் விழு யின் அர்த்தம்

காலில் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    வணங்குதல், மன்னிப்புக் கேட்டல் போன்றவற்றுக்காக ஒருவருடைய காலை ஒட்டி அவருக்கு முன்னால் தனது உடம்பைக் கிடத்துதல்.

    ‘பெரியவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான்’
    ‘‘ஐயா என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்று அவருடைய காலில் விழுந்து கெஞ்சினான்’