தமிழ் காலுறை யின் அர்த்தம்

காலுறை

பெயர்ச்சொல்

  • 1

    பாதத்திலிருந்து முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்கமாக அணியப்படும், நூலால் பின்னப்பட்ட (ஒரு ஜோடி) உறை.