தமிழ் காலூன்று யின் அர்த்தம்

காலூன்று

வினைச்சொல்-ஊன்ற, -ஊன்றி

  • 1

    (ஒரு துறையில்) இடம்பிடித்தல் அல்லது நிலைபெறுதல்.

    ‘இப்போது வியாபாரத்தில் நன்றாகக் காலூன்றிவிட்டான்’