காலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காலை1காலை2காலை3காலை4

காலை1

பெயர்ச்சொல்

 • 1

  சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவதுவரை உள்ள நேரம்.

காலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காலை1காலை2காலை3காலை4

காலை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம்.

  ‘மாடெல்லாம் காலையில் கிடக்கிறது’

காலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காலை1காலை2காலை3காலை4

காலை3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சுமார் அரை மீட்டர் நீளத்தில் செதிள்களோடு சதைப்பற்றாக இருக்கும், (உணவாகும்) வெளிர் பழுப்பு நிறக் கடல் மீன்.

காலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காலை1காலை2காலை3காலை4

காலை4

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (எதிர்காலப் பெயரெச்சத்தின் பின்) ‘போது’ என்ற பொருளைத் தரும் இடைச்சொல்.

  ‘கவலை வருத்துங்காலை கடவுளைத் தொழுகிறீர்கள்’