தமிழ் காலைக்கடன் யின் அர்த்தம்

காலைக்கடன்

பெயர்ச்சொல்

  • 1

    காலையில் எழுந்ததும் செய்யும் (பல் துலக்குதல், மலம் கழித்தல், குளித்தல் முதலிய) உடலைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் வேலை.