தமிழ் காலைப் பிடி யின் அர்த்தம்

காலைப் பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (ஒருவருடைய உதவியை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்) மனத்தை இளகச் செய்யும் அளவுக்குக் கெஞ்சுதல்; மிகவும் பணிந்து வேண்டுதல்.

    ‘பெரியவர் காலைப் பிடித்து உனக்கு வாங்கித்தந்த வேலை இது’