தமிழ் காலை நீட்டு யின் அர்த்தம்

காலை நீட்டு

வினைச்சொல்நீட்ட, நீட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் படுத்து) ஓய்வெடுத்தல்.

    ‘சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் காலை நீட்டினால் நன்றாக இருக்கும்’
    ‘கல்யாண வேலைகளுக்கு நடுவே காலை நீட்ட நேரம் ஏது?’