தமிழ் காலை வாரு யின் அர்த்தம்

காலை வாரு

வினைச்சொல்-வார, -வாரி

  • 1

    (சாதகமாக இருப்பதுபோல் இருந்து ஒருவரை) ஏமாற்றுதல்; கைவிடுதல்.

    ‘பல கோடி ரூபாய் செலவில் தயாரித்த படம் அவரைக் காலை வாரிவிட்டது’