தமிழ் கால அட்டவணை யின் அர்த்தம்

கால அட்டவணை

பெயர்ச்சொல்

  • 1

    (பேருந்து, ரயில் போன்றவற்றுக்கான அல்லது பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள், தேர்வுகள் ஆகியவற்றுக்கான) நேரம் குறித்த விவரப் பட்டியல்.

    ‘புறநகர் செல்லும் பேருந்துகளின் கால அட்டவணை’
    ‘புதிய கால அட்டவணையில் மொழிக் கல்விக்குக் குறைந்த நேரமே ஒதுக்கப்பட்டிருக்கிறது’