தமிழ் கால் இறுதி யின் அர்த்தம்

கால் இறுதி

பெயர்ச்சொல்

  • 1

    பல சுற்றுகளாக விளையாடப்படும் விளையாட்டில் அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம்.