தமிழ் கால் தூசு யின் அர்த்தம்

கால் தூசு

பெயர்ச்சொல்

  • 1

    (பொருட்படுத்தத் தேவையில்லாத அளவுக்கு) சாதாரணமானது.

    ‘பத்தாயிரம் ரூபாய் என்பதெல்லாம் அவருடைய வசதிக்குக் கால் தூசு’
    ‘அவனுடைய திறமைக்கு இந்த வேலையெல்லாம் கால் தூசு’