தமிழ் காளவாய் யின் அர்த்தம்

காளவாய்

பெயர்ச்சொல்

  • 1

    மட்பாண்டங்கள், செங்கல், சுண்ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்பு; சூளை.