தமிழ் காவடி யின் அர்த்தம்

காவடி

பெயர்ச்சொல்

  • 1

    கோயில்களுக்குப் பக்தர்கள் தோளில் எடுத்துவருவதும், உருளை வடிவக் கட்டையின் இரு முனைகளையும் இணைக்கும் அரைவட்ட வடிவ மரச்சட்டத்தின் முனைகளில் காணிக்கைப் பொருள்கள் கட்டியிருப்பதுமான அமைப்பு.

  • 2

    தடித்த நீண்ட கழியின் இரு முனைகளிலும் கனமான சுமையைக் கட்டி, எளிதாகச் சுமந்து செல்ல ஏற்ற உரி போன்ற அமைப்பு.