தமிழ் காவல் யின் அர்த்தம்

காவல்

பெயர்ச்சொல்

  • 1

    (தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும்) பாதுகாப்பு.

    ‘வீட்டுக்குக் காவலாக நான் படுத்திருந்தேன்’
    ‘தோட்டத்தின் காவலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்’