தமிழ் காவலர் யின் அர்த்தம்

காவலர்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) காவல்துறையில் பணிபுரிபவர்; (குறிப்பாக) காவல்துறையில் துவக்கநிலைப் பதவி வகிப்பவர்.

  • 2

    காவலாளி.

    ‘வங்கியில் காவலர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்’