தமிழ் காவலாளி யின் அர்த்தம்

காவலாளி

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல் செய்பவர்.