தமிழ் காவல் நிலையம் யின் அர்த்தம்

காவல் நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும்) காவலர்கள் பணிபுரியும் அலுவலகம்.