தமிழ் காவு யின் அர்த்தம்

காவு

வினைச்சொல்காவ, காவி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தோளில் அல்லது கையில்) தூக்குதல்; எடுத்துச்செல்லுதல்.

    ‘கழியில் சுமையைக் கட்டித் தொங்கவிட்டுக் காவிச் செல்வது வழக்கம்’