தமிழ் காவுகொடு யின் அர்த்தம்

காவுகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (காளி முதலிய கிராமப்புறத் தெய்வங்களுக்கு) ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்தல்.

    ‘காளிக்கு ஆடு வெட்டிக் காவுகொடுத்தார்கள்’
    உரு வழக்கு ‘எத்தனை மனித உயிர்கள் இந்தப் போராட்டத்தில் காவுகொடுக்கப்பட்டிருக்கும்!’