தமிழ் காவோலை யின் அர்த்தம்

காவோலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு காய்ந்த பனை ஓலை.

    ‘காவோலையைக் கண்டபடி குவித்துவைக்காதே, பாம்பு வரும்’
    ‘காவோலையை அடுப்புக்குப் பக்கத்தில் வைக்காதே’