தமிழ் காஷாயம் வாங்கிக்கொள் யின் அர்த்தம்

காஷாயம் வாங்கிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    காவி உடை தரித்துத் துறவியாதல்.

    ‘குடும்பம் நடத்திக்கொண்டிருந்த என் நண்பர் ஒருவர் திடீரென்று காஷாயம் வாங்கிக்கொண்டு எங்கோ போய்விட்டார்’