தமிழ் கிச்சிலி சம்பா யின் அர்த்தம்

கிச்சிலி சம்பா

பெயர்ச்சொல்

  • 1

    சன்னமான நெல் மணிகளைக் கொண்ட ஒரு வகைப் பாரம்பரிய நெற்பயிர்.

    ‘சாப்பாட்டிற்காக மட்டும் கிச்சிலி சம்பா ஒரு ஏக்கர் பயிரிட்டுள்ளோம்’
    ‘கிச்சிலி சம்பா அரிசி சாப்பிட அருமையாக இருக்கும்’