தமிழ் கிச்சுக்கிச்சுமூட்டு யின் அர்த்தம்

கிச்சுக்கிச்சுமூட்டு

வினைச்சொல்-மூட்ட, -மூட்டி

  • 1

    (ஒருவருடைய அக்குள், விலாப்புறம் முதலிய இடங்களில்) கையால் வருடிச் சிரிப்பு வரும்படி கூச்சம் உண்டாக்குதல்.

    ‘குழந்தைக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிச் சிரிக்க வைத்தான்’