தமிழ் கிசுகிசுப்பு யின் அர்த்தம்

கிசுகிசுப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    கிசுகிசு.

    ‘புது நடிகையைப் பற்றிப் பல கிசுகிசுப்புகள் வரத் தொடங்கிவிட்டன’

  • 2

    பிறர் கேட்காதபடியான மெல்லிய சத்தம்.

    ‘பக்கத்து அறையில் யாரோ இருவர் கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது’