தமிழ் கிச்சிலி யின் அர்த்தம்

கிச்சிலி

பெயர்ச்சொல்

  • 1

    நாரத்தை அளவுக்குப் பெரிதாக இருக்கும், எலுமிச்சை இனத்தைச் சேர்ந்த காய்/அந்தக் காய் காய்க்கும் மரம்.