தமிழ் கிஞ்சித்தும் யின் அர்த்தம்

கிஞ்சித்தும்

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சிறிதும்.

    ‘அவருக்கு ஏழைகள் மீது இரக்கம் கிஞ்சித்தும் கிடையாது’