கிடங்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கிடங்கு1கிடங்கு2

கிடங்கு1

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம்; பண்டகசாலை.

  ‘அரிசிக் கிடங்கு’
  ‘அரசின் எழுதுபொருள் கிடங்கு’
  ‘ஆயுதக் கிடங்கு’

கிடங்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கிடங்கு1கிடங்கு2

கிடங்கு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (ஆழமான) பள்ளம்.

  ‘இது யானையைப் பிடிப்பதற்காகத் தோண்டிய கிடங்கு’