தமிழ் கிட்ட யின் அர்த்தம்

கிட்ட

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அருகில்; பக்கத்தில்.

  ‘கிட்ட வந்து மெதுவாகப் பேசு’
  ‘ஊர்வலம் மிகவும் கிட்ட வந்துவிட்டது’

தமிழ் கிட்ட யின் அர்த்தம்

கிட்ட

இடைச்சொல்

 • 1

  (வயது, நேரம் போன்றவை குறிப்பிட்ட எண்ணிக்கையை) ‘ஒட்டி’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘பக்கத்தில்’.

  ‘அவருக்கு வயது ஐம்பதுக்குக் கிட்ட இருக்கும்’
  ‘அவன் வீட்டுக்கு வரும்போது பத்து மணிக்குக் கிட்ட இருக்கும்’