தமிழ் கிட்டத்தில் யின் அர்த்தம்

கிட்டத்தில்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பக்கத்தில்; கிட்ட.

    ‘கொஞ்சம் கிட்டத்தில் வந்து பேசு!’
    ‘கடை கிட்டத்தில்தான் இருக்கிறது’