தமிழ் கிட்டப் பார்வை யின் அர்த்தம்

கிட்டப் பார்வை

பெயர்ச்சொல்

  • 1

    தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை.