தமிழ் கிட்டி யின் அர்த்தம்

கிட்டி

வினைச்சொல்கிட்டிக்க, கிட்டித்து

  • 1

    (வெடிமருந்து முதலியவற்றைத் துப்பாக்கிக் குழாய் முதலியவற்றினுள் இறுக்கமாக) அமுக்கி உள்ளே செலுத்துதல்.

    ‘நாட்டுத் துப்பாக்கியினுள் வெடிமருந்தைக் கிட்டித்துச் சுடுவார்கள்’

தமிழ் கிட்டி யின் அர்த்தம்

கிட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை இறுக்கிப் பிடிக்க அல்லது நெருக்கப் பயன்படுத்தும்) ஒன்றின் குறுக்காக ஒன்று அமைந்த மரக்கோல் அல்லது ‘ப’ வடிவ உலோக இணைப்பு.