தமிழ் கிட்டிபோடு யின் அர்த்தம்

கிட்டிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    கிட்டியில் மாட்டச் செய்தல்.

    ‘மாட்டைக் கிட்டிபோட்டு லாடம் அடித்தார்கள்’

  • 2

    (மற்றவர் தனக்குத் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமாறு) விடாது நெருக்குதல்.

    ‘ஆளைக் கிட்டிபோட்டுக் கடனை வசூலித்துவிட்டார்’