தமிழ் கிடந்து யின் அர்த்தம்

கிடந்து

வினையடை

  • 1

    (மோசமான நிலையினால்) பாதிக்கப்பட்டு.

    ‘வறுமையில் கிடந்து உழல்கிறோம்’
    ‘குழந்தையைக் காணோம் என்று நான் கிடந்து தவிக்கிறேன்’
    ‘அவள் உள்ளம் கிடந்து அடித்துக்கொண்டது’