தமிழ் கிடப்பில் இரு யின் அர்த்தம்

கிடப்பில் இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

  • 1

    (திட்டம், தீர்மானம் போன்றவை) மேற்கொண்டு செயல்படுத்தப்படாமல் இருத்தல்.

    ‘இந்தக் குடிநீர்த் திட்டம் மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்துவருகிறது’