தமிழ் கிடப்பில் போடு யின் அர்த்தம்

கிடப்பில் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் அப்படியே வைத்திருத்தல்.

    ‘இரு நதிகளையும் இணைப்பதற்கான திட்டம் வெகு நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது’