தமிழ் கிடாரங்காய் யின் அர்த்தம்

கிடாரங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (ஊறுகாய் தயாரிக்கப் பயன்படும்) தடிமனான கரும் பச்சை நிறத் தோலுடனும் புளிப்புச் சுவை உடைய சுளைகளுடனும் சற்றுப் பெரியதாக இருக்கும், எலுமிச்சை இனத்தைச் சேர்ந்த காய்.